Dilaan Nagulaswaren Posted on October 20, 2015 by Birthdays கனடாவில் வசிக்கும் நகுலேஸ்வரன்-கலா அவர்களின் புதல்வன் டிலான் தனது முதலாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அவரை அப்பா, அம்மா அண்ணா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள். Related
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் தாய்மொழியாம் தமிழிழும் சிறந்த எழுத்தளரகவும். எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடன். நோய்நொடியற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்……. (தயவுசெய்து அம்மா அப்பாவுடன் விடியோவை .பார்க்கவும்…..https://www.facebook.com/100001098927318/videos/vob.100001098927318/925130377533584/?type=2&theater
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் தாய்மொழியாம் தமிழிழும் சிறந்த எழுத்தளரகவும்.
எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடன். நோய்நொடியற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்…….
(தயவுசெய்து அம்மா அப்பாவுடன் விடியோவை .பார்க்கவும்…..https://www.facebook.com/100001098927318/videos/vob.100001098927318/925130377533584/?type=2&theater
HAPPY BIRTHDAY DILAAN