அஷ்விக தனசெயன்

unnamed
கனடாவில் வசிக்கும் தனஞ்செயன் – தர்ஷா தம்பதியினரின் செல்லப் புதல்வி “அஷ்விகா ” 25.04.2015 இன்று தனது 1வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.1வது பிறந்தநாளை கொண்டாடும்அஷ்விகாவை பெற்றோர்,அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்பிகையின் அருளினால், பல்கலைகளும் கற்று பலர் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.
அப்பா-அம்மா

One thought on “அஷ்விக தனசெயன்

  1. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் தாய்மொழியாம் தமிழிழும் சிறந்த எழுத்தளரகவும்.
    எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடன். நோய்நொடியற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்…….
    (தயவுசெய்து அம்மா அப்பாவுடன் விடியோவை .பார்க்கவும்) http://youtu.be/8dEAWxol7Mk

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s