
ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு.திருமதி .குலேந்திரன்-ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி “யஸ்மிகா” தனது 5 வது பிறந்தநாளில் (06.12 .2014) காலடி வைக்கிறார் .அவரை அன்பு அப்பா ,அம்மா ,அக்கா (துவாரகா ) ,அண்ணா(ஜெனுசன் ),மற்றும் சிந்துசன், மாலினி, baby சானுஜா ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .
Advertisements
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ளங்களே! உன் தாய்மொழியாம் தமிழிலும் சிறந்த எழுத்தளரகவும்.
மற்றும் எதிலும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடன் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்…….
(தயவுசெய்து அம்மா அப்பாவுடன் விடியோவை .பார்க்கவும்) http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்!!!!!