Dilaan Nagulaswaren

dilaan-naguleswaran

கனடாவில் வசிக்கும் நகுலேஸ்வரன்-கலா அவர்களின் புதல்வன் டிலான் தனது முதலாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அவரை அப்பா, அம்மா அண்ணா அக்கா மற்றும் உற்றார் உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

ரமேஷ் ரித்தீஷ்

unnamed
யேர்மனியில் Belm நகரில் வசிக்கும் பா. ரமேஷ் சிந்துஷா தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரமேஷ் ரித்தீஷ் இன் இரண்டாவது பிறந்தநாளை “OsnaSaal” Fürstenauer weg 220 49090 Osnabrück இல் அமைந்துள்ள மண்டபத்தில் 09.05.2015 சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் வெகு விமரிசையாக கொண்டாடவுள்ளார்.

> எங்கள் வீட்டுச் செல்லக்குட்டி பனிப்புல அம்மன் அருளோடு, கந்தன் துணைநிக்க குண்றா நலனோடு குறையா ஆயுளுடன் பல் கலைகளையும் கற்று சகலகலாவல்லவனாக வளர்ந்து வர வாழ்த்துகிறோம்.
> ரித்தீஷ் குட்டியை அன்போடு வாழ்த்துவோர் : அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மாமாமார், மாமிமார், சித்தி
> மற்றும் அன்பு மச்சான் கயோஷ், ஆசை மச்சாள்கள் கிரிஸ்த்திக்கா, நிரூஷா

photo-20150421_125355
கனடாவில் வசிக்கும் தனஞ்செயன் – தர்ஷா தம்பதியினரின் செல்லப் புதல்வி “அஷ்விகா ” 25.04.2015 இன்று தனது 1வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.1வது பிறந்தநாளை கொண்டாடும்அஷ்விகாவை பெற்றோர்,அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மற்றும் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்பிகையின் அருளினால், பல்கலைகளும் கற்று பலர் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.
அப்பா-அம்மா

photo-20150421_125441photo-20150421_125445photo-20150421_125452