ஆறுமுகம் திருநாவுக்கரசு

பனிப்புலம் பண்டத்தரிப்பில் வசிக்கும் ஆறுமுகம் திருநாவுக்கரசு 18,08,2012 அன்று 74வது பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிண்றார். அவரை அண்ணர்மார், அண்ணிமார், பிள்ளைகள் ஜெயபாலன், ஜெயராணி, ஜெயசந்திரன், ஜெயலலிதா, சுயாதாவும், மருமக்கள், பேரபிள்ளைகள், பீட்டபிள்ளைகள், பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் பனிப்புலம் முத்துமாரி அம்பாள் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்

About these ads

8 thoughts on “ஆறுமுகம் திருநாவுக்கரசு

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் குன்சியப்பு . வாழ்த்துபவர்கள் ஸ்வீடன்ளில் வசிக்கும் உங்கள் அண்ணன் மகள் குடும்பம் .

  2. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆக என்ன அழகு உங்கள் தாடி

  3. ஐயா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை. அதனால்,
    இதுவரை வாழ்ந்த்துபோல் இன்னும்பல ஆண்டுகள் நீடூழி வாழவேண்டுமென,நீங்கள் வணங்கும் பறாளாய்முருகனும், நாங்கள் வணங்கும் எம்பிராட்டியும் அருள்பாலிக்க, வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.
    உங்கள் பணிப்புலத்து இராசன்

  4. எத்தனை சொந்தம் என் வாழ்வில்
    வந்தாலும் அப்பா
    உன் ஒற்றை பார்வையின் பந்தம்
    எதுவும் தந்ததில்லை

    உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்
    மறைத்தாய் அப்பா
    இத்தனைநாளும் அது எனக்கு
    விளங்கியதில்லை அப்பா பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் நோய்நொடியின்றி உலகம் போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.

  5. வண்ணமயமான
    வாழ்க்கை
    வளரட்டும் இந்நாளில்
    தொடரட்டும் வாழ்நாளில் .
    என் உயிர் அப்பா பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் நோய்நொடியின்றி உலகம் போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.

  6. அம்பாள் துணை,
    ஐயா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை. அதனால்,
    இதுவரை வாழ்ந்த்துபோல் இன்னும்பல ஆண்டுகள் நீடூழி வாழவேண்டுமென,நீங்கள் வணங்கும் பறாளாய்முருகனும், நாங்கள் வணங்கும் எம்பிராட்டியும் அருள்பாலிக்க, வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன்.
    உங்கள் பணிப்புலத்து இராசன்.

  7. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆக என்ன அழகு உங்கள் தாடி

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s