பனிப்புலம் பண்டத்தரிப்பில் பிறந்து அளவெட்டி வடக்கில் வசிக்கும் கயேந்திரதாஸ் வேணுகா தம்பதிகளின் செல்வ புதல்வன் க.லோறன்ஸ் {சாறுயன்} 30-07-2012 அன்று முதலாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிண்றார். அவரை அப்பா கயேந்திரதாஸ், அம்மா வேணுகா, அப்பம்மா கமலாதேவி, பெரியஅப்பம்மா மல்லிகாதேவி, அப்பப்பா தனபாலசிங்கம், அம்மப்பா வசீதரன், அம்மம்மா இராசினிதேவி, சித்திமார் சேதுகா,ரேணுகா,சதிகா, ஆசைமாமா விதுர்சன் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் பல்லாண்டு காலம் புகழ் பூத்து வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரட்டு விடியோவையும்… பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .
அன்புடன் உங்கள் பலெர்மோ-தமிழ் கிறுக்கன்