கபிஸ்ணன் கிருஸ்ணகுமார்


சாந்தை பண்டத்தரிப்பில் வசிக்கும் திரு. திருமதி. கிருஸ்ணகுமார் தேவயாழினி தம்பதியினரின் செல்வப் புதல்வன் “கபிஸ்ணன்” தனது 4வது பிறந்தநாளை 29/07/2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.

4 வது பிறந்தநாள் கொண்டாடும் செல்லக்குட்டி கபிஸ்ணனை; அன்பு அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்தி, மாமாமார், மாமிமார், அண்ணாமார், தம்பிமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சாந்தை சித்தி விநாயகர் அருளினால் பல்கலைகளும் கற்று இன்பத்தின் வெள்ளத்தில் துன்பமின்றி பிறர்நெஞ்சம் போற்ற பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.

About these ads

2 thoughts on “கபிஸ்ணன் கிருஸ்ணகுமார்

  1. பிறந்த நாள் காணும்
    கபிச்ணன் குட்டிக்கு !
    இன்றுமுதல் …..
    உனது
    சிந்தனை
    சிந்துவது பிறர்
    சிந்தனைக்குத்
    தீனியாகட்டும்!

    உனக்குள்
    நுழையும் சிறு
    துகல்கள்கூட
    உனது அறிவைப்
    பலபடுத்தும் அரிய
    தகவல்களாக மாறட்டும் !

    உனது
    விழியின்
    பார்வை சக்தி
    பார்வை எல்லைக்கப்பாலும்
    பார்ப்பதாக இருக்கட்டும் !

    உனது
    ஒவொரு அசைவும்
    ஒழுக்கத்தின் பொருளை
    உரக்க ஒலிக்கட்டும் !

    உனது
    கணிப்பொறி அறிவும்
    தனிப் பொது அறிவும்
    தரணிக்குப்
    பணிசெய்வதாக இருக்கட்டும் !

    உனது
    சொல்லும் செயலும்
    ஒரேபாதையில்
    பயணிக்கட்டும் !

    நீ
    வந்தநாள் வரலாற்றுப்
    பெட்டகத்தில் !
    இனி
    வரும் நாள் காலப்
    பெட்டகத்தில் !
    வாழும் நாள் மட்டுமே உனது
    இதயப் பெட்டகத்தில் !
    நிஜமாய்க் கொண்டாடு
    நிறைவாய் வாழ்ந்திடு !!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
    பெரியப்பா பெரியம்மா தம்பி ஜெர்மனி

  2. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
    முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
    இத்த விடியோ… பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .

    அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s