யேர்மனி -ஒசுனாபுறுக் நகரில் வசிக்கும் தசானா சிறீவண்ணன் இன்று (06 .07.2012) 6 வது பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் வீட்டிலும் ,தமிழாலயம் / kindergarten ல் தனது சக நண்பர் & நண்பிகளுடன் கொண்டாடுகிறார்.இவரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க.. வாழ்கவென வாழ்த்துகிறோம். 
happy birthday thasana
Happy Birthday Thasana!
HAPPY BIRTHDAY Thasana!
தசானா நீங்கள் பல் கலையும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம்
தசானா குட்டிக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள்நோய் நொடிகள் இன்றி வாழ்க வாளர்க என வாழ்த்துகின்றோம்.
பலெர்மோ-தமிழ் கிறுக்கன் | 1:12 பிற்பகல் இல் ஜூலை 5, 2012 |
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று அறிவதுடன் நீங்கள்தான் நாளைய வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்
many many happy birthday