ஜனுஷா தேவராஜா தனது 7வது பிறந்தநாளை 23-06-2012 அன்று டென்மார்க் கிறின்ஸ்ரெடில் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா அக்கா டினோசா தங்கை டிலக்ஷா மற்றும் அம்மம்மா அண்ணா அக்காமார் பெரியப்பா பெரியம்மா நண்பர்கள் திருக்கோணேஸ்வரர் அருள் பெற்று நீடுடி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
wish you happy birthday to yanusha
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று அறிவதுடன் நீங்கள்தான் நாளைய வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்…
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்