நோர்வேயில் வசிக்கும் ரவி ஜெனா 16வது பிறந்தநாளை தனது இல்லத்தில் 20-06-2012 அன்று வெகு விமர்சையாக கொண்டாடு கின்றார். அவரை அப்பா ரவி அம்மா ராசா தங்கை ருசானா தம்பி குணாளன் மச்சான் நிவர்சன் அம்மம்மா மாமா மாமி சித்தப்பா சித்தி அனைவரும் வாழ்த்துகின்றனர்
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று அறிவதுடன் நீங்கள்தான் நாளைய வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Hei Jena!
GRATULERER SÅ MYE MED 16 ÅRS DAGEN!
(SO SWEET SIXTEEN!)
HILSEN FRA
JEYARAJAH+SIVAKALA
JANUSAN, JANAN, JENANY
உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள் Cancel reply
அன்ன அன்னிஜின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்……kiruf, kalista..