டென்மார்க் கிறின்ஸ்ரெட் நகரில் வசிக்கும் டிலஷ்சா தனது 11வது பிறந்தநாளை தனது இல்லத்தில் 10-06-2012 அன்று வெகு விமர்சையாக கொண்டாடு கின்றார். அவரை அப்பா அம்மா அக்கா டினுசா தங்கை ஜானுசா, அம்மம்மா பெரியப்பா பெரியம்மா அண்ணா அக்காமார் நண்பர்கள் அனைவரும் திருக்கோணேஸ் வரர் அருள் பெற்று நீடுடி காலம் வாழ்க வாழ்த்து கின்றார்கள்.
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டிலா