இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திருமதி பாலசிங்கம் அனுசியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் “டிலோசன் தனது 4 வது பிறந்தநாளை 08.06.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகிறார் செல்லக்குட்டி டிலோசனே அன்பு அப்பா, அம்மா அக்கா விதுசா, அம்மாப்பா பெரியப்பமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார் அத்தைமார் அக்காமார் அண்ணாமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்
Happy Birthday Dilojan…..
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த விடியோ… பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்
டிலோசனுக்கு
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
நந்தன்
டென்மார்க்