பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.திருமதி. விஜயகுமார் சிவறஜனி தம்பதியினரின் செல்வப்புதல்வன் தருண் 06.06.2012 அன்று தனது 3 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அப்பா, அம்மா,அக்கா , அப்பப்பா, அம்மம்மா பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார் மாமிமார் மற்றும் உற்றர் உறவினர்கள் அனைவரும் பதினாறுகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் சீரும், சிறப்பும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!
மச்சானுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அன்பு மருமகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்பு மருமகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மச்சானுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
எங்கள் தருன் குஞ்சுக்கு ஆசை பெரிய மாமாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
tharun kuddiku inya pirainthanal valthukal
BY -: dila sithi
Happy birthday
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த விடியோ… பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .
http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்
my dear tharun wish your happy birthday
Wish your happy birthday
DILA