கொலண்டில் வசிக்கும் மதிவதனன்-கஜிபா தம்பதிகளின் செல்வப் புதல்வி அக்சனா தனது 4வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் 1-6-2012 அன்று கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி அக்சயன் மற்றும் அப்பப்பா,அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடன் பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்..

whish you happy birthday
by vasanth-suje
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்றும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
இத்த இரண்டு விடியோவேயும் … பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .
http://youtu.be/8dEAWxol7Mk
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்
அக்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்