ஜெர்மனியில் வீலபில்டில் வசிக்கும் திரு, திருமதி சிவகுமார் ராஜி தம்பதியினரின் செல்வப்புதல்வி அட்ஷனா தனது 6 பிறந்தநாளை 29.04.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா, தங்கை அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,பெரியப்பா,சித்தப்பா, பெரியம்மா,சித்தி மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி அட்ஷனா சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகிறார்கள்.
அன்புச் அன்புக்குட்டி அட்ஷனாவுக்கு எங்கள் அன்பு நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!வாழ்க வளமுடன் என்றென்றும்!!!!!
பலெர்மோ மாமா குடுப்பம்
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகிறேன் கேளுங்கள் உங்களுக்காகவே http://youtu.be/MHNAw_VPkUQ
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்