கேனுஜா ஜீவகாந்தன்

ஜீவகாந்தன் சைந்தவி தம்பதிகளின் செல்வப்புதல்வி கேனுஜா தனது முதலாவது பிறந்தநாளை இன்று(26-04-2012) கிளிநோச்சியில் கொண்டாடுகின்றார். இவரை அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா மாமாமர் மாமிமார் பாட்டிமார் அண்ணாமார் அக்காமார் மற்றும் உற்றார் உறவினர்கள் கேனுஜா பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்வென வாழ்த்துகின்றார்கள்.

About these ads

12 thoughts on “கேனுஜா ஜீவகாந்தன்

  1. அன்புச் செல்லக்குட்டி கேனுஜாவுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  2. கல்வி,அறிவு,ஆயுள்,ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை, பொன்,பொருள்,புகழ்,நிலம்.நன்மக்கள்,நல்ல ஒழுக்கம், நோய் இன்மை,முயற்சி,வெற்றி எனும்16 செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க .கேனுகுட்டி 27 .04 .2012 . திவானி திசானன்

  3. கேனுயா குட்டிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  4. அன்புச் செல்லக்குட்டி கேனுஜாவுக்கு எங்கள்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  5. கேனுஜா குட்டிக்கு அன்பானா றஜனிமாமி மாமா மச்சாள்மாரின் ஆசை முத்தங்களோடு.என்றும் புன்னகையோடும் அம்மாவோடும் அப்பாவோடும் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறோம்….

  6. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகிறேன் கேளுங்கள் உங்களுக்காகவே http://youtu.be/MHNAw_VPkUQ
    அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s