ஜெர்மனியில். வசிக்கும் திருமதி. சத்தியரூபன் தவசொதி தனது 38 வது பிறந்தநாளை (19 -04 -2012)அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.சத்தியரூபன் தவசொதி அவர்களை அன்பு கணவன்,பிள்ளைகள், அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பேரன்மார், பேத்திமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும், உற்றார், உறவினர், நண்பர்கள். அனைவரும், இறையருள் துணை கொண்டு பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.இணையம் மூலம் வாழ்த்துபவர் விஜயன் வதனா 
