ஜஷிதன் ரதீஸ்வரன்

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு, திருமதி ரதீஸ்வரன் சிவதர்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஜஷிதன் தனது 3 பிறந்தநாளை 13.04.2012 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,பெரியப்பா,சித்தப்பா, பெரியம்மா,சித்தி மாமா,மாமிமார், அண்ணாமார்,அக்காமார் ,மச்சான்,மச்சாள் அனைவரும் அன்புக்குட்டி ஜஷின்தனை சகல செளபாக்கியங்கலும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ வாழவென வாழ்த்துகிறார்கள்.

About these ads

11 thoughts on “ஜஷிதன் ரதீஸ்வரன்

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஷிதன்

  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜஷிதன்….

  3. 3 வது அகவையில் பாதம் பதிக்கும் ஜஷிதன் உங்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,இவ் உலக
    மாற்றத்திற்கு ஏற்ப கல்வியிலும் செல்வத்திலும் சிகரம் தொட்டு அப்பா
    அம்மாவின் கனவுகளை பூர்த்தி செய்யும் நல்ல பிள்ளையாக வளர்ந்து எல்லோர்
    மனதிலும் நீங்கா இடம் பிடித்து சீரும் சிறப்புமாக நோய் நொடிகள் இன்றி .வாழ்க வளர்க என வாழ்த்துகிறோம் அன்புடன் பாலன் சுஜாதா
    ஜெர்மனி

  4. ஜஷிதன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

    கல்வி,அறிவு,ஆயுள்,ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை, பொன்,பொருள்,புகழ்,நிலம்.நன்மக்கள்,நல்ல ஒழுக்கம், நோய் இன்மை,முயற்சி,வெற்றி எனும்16 செல்வமும் பெற்று பேரு வாழ்வு வாழ்க..
    mama mami athisan

  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஷிதன்
    athisan mama maami

  6. ஜஷிதன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

    கல்வி,அறிவு,ஆயுள்,ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை, பொன்,பொருள்,புகழ்,நிலம்.நன்மக்கள்,நல்ல ஒழுக்கம், நோய் இன்மை,முயற்சி,வெற்றி எனும்16 செல்வமும் பெற்று பேரு வாழ்வு வாழ்க..

  7. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகிறேன் கேளுங்கள் உங்களுக்காகவே http://youtu.be/MHNAw_VPkUQ
    அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்

  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஷிதன்

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s